Bethalayil Pirantharae Yesu பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்

Lyrics

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன் சத்திரத்தின் முன்னனையில் ஏழை கோலம் எடுத்து (2) நம் இயேசு பிறந்தா(ரே)ரு- எங்க குழந்தையா தவழ்ந்தாரு(2) கொண்டாடுவோமே கொண்டாடுவோமே நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே (2) 1. விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள் தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும் (2) மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே (2) ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே(2) 2. உன்னத்ததில் தேவனுக்கு மகிமையும் பூமியில் சமாதானம் உண்டாகட்டும்(2) மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று மரியின் மகனாக பிறந்து விட்டாரே நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே (2) ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5110
Song ID
bethalayil-pirantharae-yesu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open