Bethalayil Piranthavarai பெத்த…

பெத்தலையில் பிறந்தவரை

Lyrics

பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி மனமே-இன்னும் 1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனோ தொட்டிலிலே ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ தூங்கு தூங்கு பாலா நீ 2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் 3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே 4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் 5. இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6986
Song ID
bethalayil-piranthavarai
Views
0
Downloads
0