Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil C…

பெத்தலையின் மாட்டு தொழுவில்

Lyrics

பெத்தலையின் மாட்டு தொழுவில் முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2 தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும் நற்செய்தி ஒன்று சொல்லுதே -2 மேய்ப்பர்கள் தொழுதிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கவே -2 உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3146
Song ID
bethalayin-maattu-thozhuvil-munnanaiyil-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1