Bethlagemin Mattuthozhuvil Piranthar பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

Lyrics

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார் ஆதி அந்தமான நித்திய தேவன் – 2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே – 2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க தேவ பாலன் பிறந்திட்டாரே மனிதர் நம்மை இரட்சிக்கவே மகிமை எல்லாம் துறந்திட்டாரே – 2 விண்ணில் தூதர் வாழ்த்திடவே மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே இருளில் மின்னும் நட்சத்திரமாய் நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3196
Song ID
bethlagemin-mattuthozhuvil-piranthar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1