Bethlehem Ennum Small City En பெத்லகேம் என்னும் Small City

பெத்லகேம் என்னும் Small City

Lyrics

பெத்லகேம் என்னும் Small City என் இயேசு பிறந்ததால் Beauty (2) உன்னையும் என்னையும் மீட்கும்படி தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே (2) பிறந்தாரே வந்தாரே இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே (2) 1. விண்ணையும் மண்ணையும் படைத்தவர் உன்னையும் என்னையும் நினைத்தார் (2) நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே தம்மையே பலியாக தந்தாரே (2) 2. மரணமே இல்லாத மகத்துவர் மனிதனாய் நமக்காய் மரித்தார் (2) புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே உயிரோடு எழுந்து வந்தாரே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5117
Song ID
bethlehem-ennum-small-city-en-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open