Bethlehem Oorilae பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்

Lyrics

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன் பிறந்தார் பூமியில் தேவ பிரசன்னம் மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல் இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல் பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல் நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிட தூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிட பூவின் பாவங்கள் போக்கிட வந்த நம் மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார் மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிட வானத்தின் விந்தையை கண்டு வியந்திட சாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம் ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5119
Song ID
bethlehem-oorilae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open