Beththalekam Oorinile Pirandhavare Yesaiyaa பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள் ஈடிணை இல்லாத ராஜா தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே தினம் தினம் மகிழ்ந்திடுவேன் – பெத்தலேகம் ஜெபத்தினில் கேட்பவருக்கும் ஜெயத்தினை கொடுப்பவரே வாழ்வும் வளர்வதும் உம் வரமே உம்மை நினைக்கின்ற போது என் உள்ளம் உருகுகின்றதய்யா உருகி ஜெபிக்கின்ற போது என் மனமும் மகிழ்கின்றதய்யா எந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில் நீர் தானே என்னென்றும் துதிப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8155
Song ID
beththalekam-oorinile-pirandhavare-yesaiyaa-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open