Bhayamillai Bhayamillai Yesu …

பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
Unknown
Lyrics

Lyrics

பயம் இல்லை பயம் இல்லை இயேசு என்னோடு ஜெயம் தருவார் ஜெயம் தருவார் என் இயேசு 1. பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே இயேசு என்னோடு இருப்பதினால் – 2 என் முன்னும் பின்னும் என் அருகிலும் நீர் என்றும் இருக்கிறீர் – 2 பயம் இல்லையே (எனக்கு) பயம் இல்லையே இயேசு என்னோடு இருப்பதினால் – 2 2. இருளில் இருந்த என் வாழவை வெளிச்சமாக மாற்றினீரே – 2 பயம் இல்லையே நீர் இருப்பதினால் உம்மாலே நான் என்றும் ஜெயம் பெறுவேன் – 2 பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே இயேசு என்னோடு இருப்பதினால் – 2 3. தனிமையில் தலாடின என்னை தயவாய் தங்கி வந்தவரே – 2 பயம் இல்லையே நீர் இருப்பதினால் எனக்காக யுத்தம் செய்து ஜெயம் தருவீர் – 2 பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே இயேசு என்னோடு இருப்பதினால் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2355
Song ID
bhayamillai-bhayamillai-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0