Boologame Aagayame பூலோகமே ஆகாயமே

பூலோகமே ஆகாயமே
Unknown
PPT
Lyrics

Lyrics

பூலோகமே ஆகாயமே உன் ராஜன் இயேசுவே மண்மீது வந்த நாள் காபல் பொன்னாகும் இந்த நாள் சங்கீதம் பாடுவேன் எங்கெங்கும் ஓடுவேன் இந்த சந்தோஷ செய்தியை நான் கூறுவேன் 2. மா நேசமும் கிருபையும் பண நம்மீது ஊற்றவே இப்பாவ பூமியில் வைக்கோலின் குடிலில் நம் மன்னன் பிறந்தார் தம் கண்ணை திறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7374
Song ID
boologame-aagayame-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open