Boomiyin kudigale , kartharukku munbaaga …

பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக

Lyrics

பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள் பூமியின் குடிகளே , நீங்கள் எல்லோரும் கர்த்தருக்கு முன்பாக கெம்பிறமாய் பாடுங்கள் 1.அவர் நாமத்தின் மகத்துவத்தை கீர்த்தனம் பண்ணிடுங்கள் அவருடைய துதியின் மகிமையை பாடி கொண்டாடுங்கள் 2.பூமி மீது எங்கும் உம்மை பணிந்து துதித்து பாடுவார்கள் அவர் நாமத்தின் மகிமையை பாடி கொண்டாடுங்கள் 3.நம் கால்களை தல்லாடாமல் ஆத்துமாவை காக்கிறார் செழிப்பான இடத்திற்கு நம்மை சேர்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3090
Song ID
boomiyin-kudigale-kartharukku-munbaaga-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open