Boomiyin Kudigaley Paadungal பூமியின் குடிகளே பாடுங்கள்

பூமியின் குடிகளே பாடுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

பூமியின் குடிகளே பாடுங்கள் பூதல மாந்தரே போற்றுங்கள் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் இவர் யார்? இவர் யார்? இயேசு இரட்சகரே இவர் யார்? இவர் யார்? பாவ நாசகரே ஈசாயின் அடிமரம் துளிர்த்திடும் யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றிடும் பாவம் நீங்கச்செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும் இவர் யார்? இவர் யார்? தீர்க்கர் உரைத்தவரோ இவர் யார்? இவர் யார்? தீர்க்கரின் வார்த்தையாமோ சாத்தானின் தலையை நசுக்கிட சர்ப்பத்தின் சாபத்தை நீக்கிட சாவை வென்றிடவே சாந்த குமாரன் வந்தார் இவர் யார்? இவர் யார்? மகத்துவ ராஜனாமே இவர் யார்? இவர் யார்? மகிமையின் தேவனாமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7255
Song ID
boomiyin-kudigaley-paadungal-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open