Bramikkindra Azhage பிரிமிக்கின்ற அழகே – எல்லா

பிரிமிக்கின்ற அழகே – எல்லா

Lyrics

பிரிமிக்கின்ற அழகே – எல்லா அழகிலும் அழகே அழகே! அழகே! ஆராதனை உமக்கே உயிரோடு உயிரானவர் நினைவெல்லாம் நிறைந்தவர் உயிரன் பேச்சானவர் நினைவின் மூச்சானவர் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எனக்குள் வாழ்பவர் அன்பான என் நேசர் அழகான நாயகன் அன்பிற்கீடில்லையே அழகிற்கினையில்லையே அழகில் சிறந்தவர் என் இதயம் கவர்ந்தவர் இராஜாதி இராஜவே சாரோனின் ரோஜாவே என் நேசரே என் இயேசுவே எந்தன் பிரியமே என் மணவாளனே (உம் அன்பின் பிரசன்னமே)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7014
Song ID
bramikkindra-azhage
Views
0
Downloads
0