Chediyae Thraatchai செடியே திராட்சைச் செடியே

செடியே திராட்சைச் செடியே

Lyrics

செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன் பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை எனது ஏக்கம் மிகுந்த கனிகள் கொடுப்பேன் உகந்த சீடனாவேன் ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பில் நிலைத்து வாழ்வேன் பிரிக்க இயலாதையா பறிக்க முடியாதையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1359
Song ID
chediyae-thraatchai
Views
11
Downloads
2
Source
Open