Chinna Chinna Varthaigal சின்ன சின்ன வார்த்தைகள்

சின்ன சின்ன வார்த்தைகள்
Unknown
Lyrics

Lyrics

சின்ன சின்ன வார்த்தைகள் நெஞ்சில் விழும் ராகங்கள் புத்தம் புது பாடல் கொண்டு உம்மைத் துதிப்பேன் - (2) இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2) 1) நண்பன் போல் பேசுவீர், நேசராக தேற்றுவீர் தகப்பனாய் சுமக்கின்றீர், தாயுமாய் தாலாட்டுகின்றீர் - (2) இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2) 2) தூங்கும்போது காக்கின்றீர் நடக்கும்போதும் பார்க்கின்றீர் தடுக்கும்போது தாங்குவீர் முடிவில் என்னை சேர்த்துக்கொள்வீர் இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2) 3) ஆத்துமாவின் பெலன் நீரே ஆண்டவர் என் துணை நீரே அடைக்கலமே சுகம் நீரே - என் கீதங்களின் நாயகன் நீரே இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1504
Song ID
chinna-chinna-varthaigal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0