Chinna Chiriya Kudililey சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி

Lyrics

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே குழந்தையேசு பிறந்திருக்காரே குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு தாலாட்டு பாட்டு பாடிடு பனி பொழியும் இரவிலே பார் தூங்கும் பொழுதிலே குழந்தையேசு பிறந்திருக்காரே காத்திருந்த வேளையும் காரிருளில் வந்ததே குழந்தையேசு பிறந்திருக்காரே மார்கழியின் குளிரிலே மாமரியின் பணியிலே குழந்தையேசு பிறந்திருக்காரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7845
Song ID
chinna-chiriya-kudililey-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open