Chinna Chiru Kudilinile சின்னஞ்சிறு குடிலினிலே சீரான

சின்னஞ்சிறு குடிலினிலே சீரான
Unknown
PPT
Lyrics

Lyrics

சின்னஞ்சிறு குடிலினிலே சீரான தொழுவினிலே அன்னை மரி மடியினிலே அவதரித்தார் இயேசு பிரான் அந்நாளை பொன்னாளை ஆனந்த திருநாளை எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம் எல்லோரும் விண்ணவர்கள் வாழ்த்துரைக்க மன்னவர்கள் மகிழ்ந்திருக்க வல்லமகன் நீ பிறந்தாய் மன்னவனே கண்ணுறங்காய் வல்லமகன் நீ பிறந்தாய் மன்னவனே கண்ணுறங்காய் அன்பு மகன் பிறந்ததினால் அகிலம் எல்லாம் சிறந்ததையா பொன்மகனே பொற்புடையாய் மன்னவனே மகிழ்ந்துறங்காய் பொன்மகனே பொற்புடையாய் மன்னவனே மகிழ்ந்துறங்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4694
Song ID
chinna-chiru-kudilinile-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open