Chinna Idayam சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்

சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன் நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க என் தவறை எண்ணி நீங்க (என்னை) தண்டிக்காதீங்க உயிருள்ள நாள்லெல்லாம் உம்மக்காக நான் வாழ்ந்திடவே உம் கரங்களிலே என்னை தருகின்றேன் இறுதிவரை என்னை வழிநடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6974
Song ID
chinna-idayam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open