Chinna Thambiyae Paavam Seiyathae சின்ன தம்பியே பாவம் செய்யாதே

சின்ன தம்பியே பாவம் செய்யாதே
Unknown
Lyrics

Lyrics

சின்ன தம்பியே பாவம் செய்யாதே சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2) சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2 பாவத்திலே சின்னது பெரியது என்றும் இல்லையே - (2) - சின்ன தம்பியே 1. பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும் செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2) பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே 2. பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2) அதற்கு ஒரே வழி கொல்கதா வழி - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1503
Song ID
chinna-thambiyae-paavam-seiyathae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0