Chinnanchiru Thottil சின்னசிறு தொட்டில்

சின்னசிறு தொட்டில்

Lyrics

சின்னசிறு தொட்டில் சின்ன மாட்டுகொட்டில் சின்னபாலன் இயேசுராஜன் செல்லமாக தூங்க தூங்கு தூங்கு தேவபாலகா தூதர்களும் பாடல் பாடிட தூங்கு தூங்கு சர்வவல்லவா சர்வலோகம் வாழ்த்தி போற்றிட மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார் இயேசுபாலன் பிறந்த செய்தி கூறினார் மண்ணுலகின் மன்னவனே மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ என்னைமீட்ட மன்னனுக்கு புல்லணைதானோ பொன் பொருள் பரிசு உமக்குபோதுமோ பொன்னுலகின் ரட்சகனே பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5128
Song ID
chinnanchiru-thottil-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open