Chinnanjiru Baalagan

சின்னஞ்சிறு பாலகன்

Lyrics

சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துத்தித்தார் கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துத்தித்தார் தீர்க்கதரிசியாய் சொன்னவர் பிறந்துத்தித்தார் இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட கூடவே இருந்திட பெயரோடு பிறந்துத்தித்தார் எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துத்தித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துத்தித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துத்தித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துத்தித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துத்தித்தார் பரமனின் சித்தம் செய்யப் பாரினில் பிறந்துத்தித்தார் பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் Chinnanjiru Baalagan lyrics songs, Chinnanjiru Baalagan song lyrics, Chinnanjiru Baalagan Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு பாலகன் , tamil christian songs lyrics Chinnanjiru Baalagan Bethlagamil Pirandhuthithaar Kanniyin Vayitrile Karthar Yesu Pirandhuthithaar Theerkkadharisiyaai Sonnavar Pirandhuthithaar Immaanuvelaanaai Nammodu Irundhida Koodave Irundhida Peyarodu Pirandhuthithaar Elloraiyum Meetkum Porulaai Yesu Pirandhuthithaar Manukulaththin Paavaththai Pokkida Pirandhuthithaar Maattuthozhuvile Yesu Manuvaai Pirandhuthithaar Akhilaththai Aalum Prabuvaai Aandavar Pirandhuthithaar Azhindhidum Maantharai Meetida Pirandhuthithaar Anbin Roopamaai Yesu Manuvaai Pirandhuthithaar Paralogil Nammai Serkka Baalanaai Pirandhuthithaar Paramanin Siththam Seiya Paarinil Pirandhuthithaar Parikaara Vazhiyaaga Yesu Manuvaai Pirandhuthithaar சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துத்தித்தார் கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துத்தித்தார் தீர்க்கதரிசியாய் சொன்னவர் பிறந்துத்தித்தார் Chinnanjiru Baalagan Bethlagamil Pirandhuthithaar Kanniyin Vayitrile Karthar Yesu Pirandhuthithaar Theerkkadharisiyaai Sonnavar Pirandhuthithaar இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட கூடவே இருந்திட பெயரோடு பிறந்துத்தித்தார் Immaanuvelaanaai Nammodu Irundhida Koodave Irundhida Peyarodu Pirandhuthithaar எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துத்தித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துத்தித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் Elloraiyum Meetkum Porulaai Yesu Pirandhuthithaar Manukulaththin Paavaththai Pokkida Pirandhuthithaar Maattuthozhuvile Yesu Manuvaai Pirandhuthithaar அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துத்தித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துத்தித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் Akhilaththai Aalum Prabuvaai Aandavar Pirandhuthithaar Azhindhidum Maantharai Meetida Pirandhuthithaar Anbin Roopamaai Yesu Manuvaai Pirandhuthithaar பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துத்தித்தார் பரமனின் சித்தம் செய்யப் பாரினில் பிறந்துத்தித்தார் பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் Paralogil Nammai Serkka Baalanaai Pirandhuthithaar Paramanin Siththam Seiya Paarinil Pirandhuthithaar Parikaara Vazhiyaaga Yesu Manuvaai Pirandhuthithaar சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துத்தித்தார் கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துத்தித்தார் தீர்க்கதரிசியாய் சொன்னவர் பிறந்துத்தித்தார் A little Child was born in Bethlehem The Lord Jesus was born in the virgin’s womb The One spoken of by the prophet was born இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட கூடவே இருந்திட பெயரோடு பிறந்துத்தித்தார் He was born as Immanuel to be with us He was born with that name to remain with us எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துத்தித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துத்தித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் Jesus was born to redeem everyone He was born to take away mankind’s sin Jesus was born as a man in a manger அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துத்தித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துத்தித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் The Lord was born as the Prince who rules all creation He was born to redeem perishing mankind Jesus was born as a man in the form of love பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துத்தித்தார் பரமனின் சித்தம் செய்யப் பாரினில் பிறந்துத்தித்தார் பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார் He was born as a Child to bring us to heaven He was born on earth to do the Father’s will Jesus was born as a man to be the way of atonement

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
chinnanjiru-baalagan-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0