Chinnavan Aayiram Siriyavan சின்னவன் ஆயிரம் சிறியவன்

சின்னவன் ஆயிரம் சிறியவன்
Unknown
Lyrics

Lyrics

சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன்‌ கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்றே -(2) புழுதியிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர் பிரபுக்களோடு என்னை அமரச்செய்தீர் -(2) நிச்சயமாகவே ஆசீர்வாதிப்பீர் ஆயிரம் ஆயிரமாய் பெருகப்பண்ணுவீர் -(2) குழியிலிருந்து என்னை தூக்கியே எடுத்து கூடார‌ மறைவில் ஒழித்து வைத்தீர் -(2) சேற்றிலிருந்து என்னை நீர்‌ தூக்கி எடுத்தீர் சான்றோர் முன்பாக பேசவைத்தீர் -(2) திக்குவாய் என்னை‌ பேச வைத்து தீர்க்கதரிசியாய் உயர்த்தி வைத்தீர் -(2) மந்தநாவென்னை பெலப்படுத்துனீர் மணிக்கணக்காக உம்மை துதிக்க வைத்தீர் -(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1498
Song ID
chinnavan-aayiram-siriyavan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0