Chinnavan Ennai Aairamaakki சின்னவன் என்னை ஆயிரமாக்கி

சின்னவன் என்னை ஆயிரமாக்கி
Unknown
PPT
Lyrics

Lyrics

சின்னவன் என்னை ஆயிரமாக்கி, அளவில்லாமல் உயர்த்துபவர் நீரல்லவோ, சிறியவன் என்னை பலத்த ஜாதியுமாக்கி, பெருகச் செய்ய நினைப்பவர் நீரல்லவோ (2) நீரே எனக்காக யுத்தம் செய்பவர், நீரே எனக்காக கிரியை செய்பவர், நீரே எனக்காக யாவும் செய்பவர், நீரே எல்லாமே செய்து முடிப்பவர் (2) 1. அற்பமாய் கண்ட கண்கள் ஏராளம், அற்பனாம் என்னையும் உம் கண்கள் கண்டதே (2) ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை, அதிபதியாக மாற்றிவிட்டீரே; ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை, அரியணை இன்னதென்று ருசிக்க செய்தீரே 2. சின்னவன் என்னை தேடி வந்தீர், எண்ணிமுடியாத திட்டங்கள் தந்தீர் (2) என்றும் என்னோடு இருப்பேன் என்று, வாக்குரைத்து அதை செய்திட்டீரே; என்றும் என்னோடு இருப்பேன் என்று, வாக்குரைத்து அதை நிரூபித்தீரே 3. என்னிடம் ஒன்றும் இல்லாதிருந்தும், உன்னத அழைப்பை என்மேல் வைத்தீர் (2) தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர் தகுதியை பாராமல் தெரிந்துகொண்டீர்; தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர், தகுதியை பாராமல் உயர்த்தி வைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4698
Song ID
chinnavan-ennai-aairamaakki-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open