Christhuvin Sinthaiyai Tharipoom P…

இயேசுவின் சிந்தையை தரிப்போம்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் சிந்தையை தரிப்போம் நேசமோடவர் அன்பில் சுகிப்போம் சுத்த இதயத்தை சுதந்தரமாக்கி நித்திய வாழ்வைதை நினைவதில் ஆக்கி நித்திய வேதம் சர்வாயுதமாக்கி கர்த்தரை பார்த்து நடப்போம் கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக நஷ்டம் என்றே உணராதவராக கன மகிமை உண்டு பன்னுதட்காக மன மடிவின்றி நடப்போம் பொறுமை இல்லாதவர் முருமுறுத்தாலும் உரிமை இல்லை என்று வெறுத்து விட்டாலும் சிலுவையின் பாடுகள் சகித்தது போல சினம் அடையாது நடப்போம் கள்ள சகோதரர் கலக்கிடும் போது சொல்லாதவைகளை சுமத்திடும் போது அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது சொல் தவறாமல் நடப்போம். பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து பிதாவை போல் ஆக கடவோம் மூல உபதேசங்களை கடந்து உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந் தருத்து நலமுடன் காண்பதை நாள்தோறும் உணர்ந்து பூரணராக கடவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3649
Song ID
christhuvin-sinthaiyai-tharipoom-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
0