Christhuvukkaaga Vazhthiduvenae கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே

கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே கிறிஸ்துவுக்காக காத்திருப்பேனே 1. உபத்திரவமோ வியாகுலமோ துன்பமோ பசியோ பிரிக்க கூடாதே நிர்வாணமோ நாசமோசமோ பட்டயமோ பிரிக்க கூடாதே கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை ஒன்றும் பிரிக்க கூடாதே 2. மரணமானாலும் ஜீவனானாலும் தூதர்களாயினும் பிரிக்க கூடாதே நிகழ்காரியங்கள் வருங்காரியங்கள் வல்லமையாயினும் பிரிக்க கூடாதே 3. உயர்வானாலும் தாழ்வானாலும் வேறு எந்த சிருஷ்டியானாலும் கர்த்தரால் இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவ அன்பில் வெற்றி பெற்றதாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3961
Song ID
christhuvukkaaga-vazhthiduvenae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open