Lyrics
Christmas என்றால் சந்தோஷமே
இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே
பாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவே
இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2
இயேசு இயேசு இயேசு அல்லேலூயா
இயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம் – 2
1. எல்லோருமே சந்தோஷமாய்
வாழ்ந்திடவே இயேசு பிறந்தார்
குடும்பங்களில் கொண்டாட்டம்
சந்தோஷம் பொங்குதே
இயேசு வந்து மாற்றிவிட்டாரே – 2
2. தூதரோடு பாடுவோமே
மேய்ப்பரோடு வணங்கிடுவோமே
பணிந்து குனிந்து வாழ்த்துவோம்
ஒன்று கூடி துதிப்போம்
இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2
Details
- Numeric ID
- 3194
- Song ID
- christmas-endraal-sandhoshamae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1