Christmas Vandachi Jolly கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Lyrics

கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம் மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம் 1. பெத்லேஹீமின் ஊரிலே சாத்திரத்தின் தொழுவத்தில் இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே 2. மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று 3. அவர் பிறந்த நர் செய்தி உலகெங்கும் பரவிடவே ஏசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5057
Song ID
christmas-vandachi-jolly-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open