Christmas Vantha Innalilae …

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே

Lyrics

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும் பாலன் இயேசு பிறப்பினாலே பாரில் இயேசு பாலன் பிறந்தாரே என்று பாட – வானில் வரவேற்க சுக ராகம் தூதர் பாட மாசற்ற தேவன் பொன் மேனியாய் …ஓ ஆத்மாவை மீட்க நரராகினார் 1. நம் சாந்த இயேசு மனிதனின் சாயலாய் சாயலாய் – பூலோகமதில் வந்த நல் செய்தியை செய்தியை வானில் விடிவெள்ளி காட்டவே மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே எனை மீட்க வந்த இயேசு ராஜன் என்றே மகிழ்ந்தனர் 2. தேவாதி தேவன் பிறந்த நல் செய்தியை செய்தியை – வான் சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும் அரிய பொன் வெள்ளைப் போளவும் தூபவர்க்கமும் கொண்டுமே பொன் பாதம் படைத்து வணங்கி சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2567
Song ID
christmas-vantha-innalilae-song-lyrics
Views
10
Downloads
2
Source
Open