Deiva Bayamae Narumana தெய்வ பயமே நறுமண

தெய்வ பயமே நறுமண

Lyrics

தெய்வ பயமே நறுமண வாழ்வு பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு அலங்கரிப்போம் தேவ பக்தியால் ஜொலித்திடுவோம் தேவ சாயலாய் 1. ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம் ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம் 2. நீதிமான்களாகவே நம்மை மாற்றினார் நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம் 3. திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும் திவ்ய சாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும் 4. புத்தியுள்ள ஆராதனை செய்வோம் பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம் 5. பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7891
Song ID
deiva-bayamae-narumana-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open