Deiva Samaathana Inba Nathiyae Song பாமாலை: 357 தெய்வ சமாதான இன்ப நதியே

தெய்வ சமாதான இன்ப நதியே

Lyrics

1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5019
Song ID
deiva-samaathana-inba-nathiyae-song-chords-ppt
Views
0
Downloads
0