Deivame Yesuve Lyrics Songs தெய்வமே இயேசுவே

தெய்வமே இயேசுவே

Lyrics

தெய்வமே இயேசுவே தேடுவோம் உம்மை தலைமுறை தலைமுறையாய் உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான் இல்லத்தின் தலைவர் நீர்தான் இம்மட்டும் வாழ்வில் நீர்தான் இனியும் வாழ்வில் நீர்தான் 1. உமது மா அன்பிற்கு அளவே இல்லை ஐயா 2. பரிசுத்தமானவரே பரலோக ராஜா நீரே 3. என்றென்றும் இருப்பவரே எந்நாளும் காப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2714
Song ID
deivame-yesuve-lyrics-songs-ppt-chords
Views
14
Downloads
3
Source
Open