Desame payappadathe Song

தேசமே பயப்படாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார் செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் -2 மலைபோல வருவதெல்லாம் பனிப் போல மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே -2 தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் -2 என் ஜீவன் இயேசுவுக்கே என் ஊர் இயேசுவுக்கே என் நாடு இயேசுவுக்கே என் தேசம் இயேசுவுக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6263
Song ID
desame-payappadathe
Views
0
Downloads
0