Desathai Suthantharika Purapadu தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு

தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு
Unknown
Lyrics

Lyrics

தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு மகனே தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு மகளே சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் – 2 நிச்சயமா இந்தியாவ சுதந்தரிப்போம் – 2 பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் உயர்த்துவோம் – 2 துதி அல்லேலூயா அல்லேலூயா – 2 அல்லேலூயா துதி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி அல்லேலூயா அல்லேலூயா 1. கட்டாத பட்டணத்த சுதந்தரிப்போம் நடாத தோட்டங்கள சுதந்தரிப்போம் – 2 சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் – 2 சத்துருவ காலால மிதித்திடுவோம் – 2 2. யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ நடந்துபோய் தேசங்கள சுதந்தரிப்போம் – 2 அரணான பட்டணத்த சுதந்தரிப்போம் – 2 சத்துருவ காலால மிதித்திடுவோம் – 2 3. வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ உலகம் முழுவதையும் கலக்கிடுவோம் – 2 பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில் – 2 நிச்சயமா தேசங்கள சுதந்தரிப்போம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2566
Song ID
desathai-suthantharika-purapadu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0