Deva Aalayam Naam Devanin தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்

தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம் அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம் நரலோகினை அழிக்கும் ஆயுதமே 1. அன்று ஏதேனிலே உலாவி தினம் உறவாடி மகிழ்ந்தவரே -2 எங்கள் மீதிலே இன்று அசைவாடி நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே எம்மை ஆவியால் நிறைத்து நுகங்களை முறித்து விடுதலை தருபவரே ஹல்லேலூயா ஜெயம் என்றென்றும் நமதே ஹல்லேலூயா துதி ஸ்தோத்திரம் உமதே 2. எங்கள் துதிகளிலே வருபவரே ஆசீர் பொழிபவரே எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து முடி சூட்டி ஆள்பவரே எம்மில் பலத்தின் மேல் பலமே - வாழ்வினில் வளமே இன்றும் என்றென்றுமே 3. நித்திய நித்தியத்தின் ஆலயமே பரிசுத்தமாக்கிடுமே எம்மை சாத்தானை ஜெயிக்கும் சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே எங்கள் பாரத் தேசம் - இயேசுவின் தேசம் என்று ஆகணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5808
Song ID
deva-aalayam-naam-devanin-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open