Deva Aaviye Yengal தேவ ஆவியே எங்கள் தூய

தேவ ஆவியே எங்கள் தூய
Unknown
Lyrics

Lyrics

தேவ ஆவியே! எங்கள் தூய ஆவியே!- 2 உமது வல்லமையால் எங்களை நிரப்புமே! உமது வல்லமையே இன்றே நிரப்புமே! 1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த தைலத்தால் நிரப்புமே! தாகத்தை தீர்த்திடும் ஜீவ தண்ணீரும் நீரே!-2 2. அனலாக ஜொலித்திட உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2 எழும்பிப் பிரகாசிக்க புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 3. உலகத்தின் சாட்சியாய் எந்தன் உயிருள்ள நாளெல்லாம் -2 உமக்காய் வாழ்ந்திட உம் பெலனால் நிரப்புமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1035
Song ID
deva-aaviye-yengal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0