Lyrics
தேவ அன்பே தூய அன்பே
என்னை தாங்கும் அன்பே
பாவ உலகத்தில்
மாளும் மாந்தரை
மீட்க ஜீவன் தந்தார்
இவரின் அன்பை எடுதுரைக்க
அவனிதனிலே கூடுமே
தேவ மகிமை துறந்து
தேவ மைந்தன்
என்னை தேடி வந்தார்
தியாக அன்பர் இயேசு ராஜன்
இவரை என்றும் போற்றுவேன்
தேவ அன்பின் அகலம்
நீளம் உயரம்
ஆழம் அறிந்திடவே
மாயலோக ஆசை வெறுத்து
அவரை என்றும் நேசிப்பேன்
தேவ அன்னை அன்பிலும்
மேலாய் என்னில்
அன்பு கூர்ந்தாரே
உள்ளம் கவர்ந்த
அன்பிற்கீடாய்
என்னை தந்தேன்
இயேசுவே தேவ
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5798
- Song ID
- deva-anbe-thooya-anbu-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0