Deva Anbin Perukkai Paar தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார்
Unknown
Lyrics

Lyrics

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்! மேல் வீட்டை இயேசு விட்டார்; மா பாடனுபவித்தார் (2) பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்! அவரன்பு எனக்கு; தேவ குமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார் பாவங்கள் எல்லாம் சுமந்தார் மன்னிக்கும்படியாக (2) பாவம் பயம் தேவ கோபம் யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட, சாவின் கூர் ஒடிந்திட என் நேசர் மரித்தார் (2) பரிசுத்தமாய் ஜீவிக்க இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
841
Song ID
deva-anbin-perukkai-paar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0