Deva Bakthi Oor Ragasiyam தே…

தேவ பக்தி ஓர் ரகசியம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ பக்தி ஓர் இரகசியம் தேவ பக்தி மகா மேன்மையை தேவன் மனித சாயலானார் தேடி நம்மை மீட்க வந்தார் மாயை மண்ணாம் நம் சரீரம் மாற்றுவார் மறு வாழ்வடைவோம் 1. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தில் வருகின்றனர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா – ஓசன்னா பாடுவோம் இயேசுவை புகழ்வோம் ஓசன்னா இயேசு மரித்துயிர்த்தார் ஓசன்னா இயேசு இரட்சிக்கிறார் ஓசன்னா இயேசு சுகமளிப்பார் ஓசன்னா இயேசு ஆசீர்வதிப்பார் 2. மறி மீதில் ஏறி பவனி போனார் மரக்கிளை தரித்து வழி நிரப்பி வஸ்திரங்கள் விரித்து வரவேற்று துதித்தனர் ஓசன்னா பாடினார் குருத்தோலை ஏந்தினர் ஓசன்னா பாடி கனம் பண்ணினார் ஓசன்னா பாலர் பாடி மகிழ எருசலேம் மனம் திரும்பும்படி இயேசுவோ கண்ணீர் சிந்தினாரே ஓசன்னா 3. விண் வேந்தன் இயேசு வலம் வரும் வேளை வன் கண்களால் கண்டா பரிசேயர் உலகமே அவர் பின் செல்ல கலகம் உண்டாக்கினரே ஓசன்னா என்றுமே எல்லாரும் பாடுவோம் ஓசன்னா இயேசு ஜீவிக்கிறார் ஓசன்னா இயேசு வருகிறார் ஓசன்னா இயேசு நேசிக்கிறார் ஓசன்னா இயேசு தேற்றுகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4469
Song ID
deva-bakthi-oor-ragasiyam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open