Deva Devaa Thiriyega Deva தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ தேவா! திரியேக தேவா! தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார் ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில் நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும் சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும் எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் – தேவ 5. பாவி மீளவே பிசாசு மாளவே பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே – தேவ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7688
Song ID
deva-devaa-thiriyega-deva-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open