Deva Devan Baalakanaai Song Lyrics தேவா தேவன் பாலகனாய்

தேவா தேவன் பாலகனாய்

Lyrics

1. தேவா தேவன் பாலகனாய் தேவா லோகம் துறந்தவராய் மானிடரின் சாபம் நீங்க மாநிலத்தில் அவதரித்தார் அல்லேலூயா அல்லேலூயா அற்புத பாலகன் இயேசுவுக்கே 2. பரம சேனை இரவில் தோன்றி பாரில் பாடி மகிழ்த்திடவே ஆ நிரையின் குடில் சிறக்க ஆதவனாய் உதித்தனரே 3. ஆயர் மனது அதிசயிக்க பேயின் உள்ளம் நடு நடுங்க தாயின் மேல் அன்புள்ளவராய் தயாபரன் தான் அவதரித்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5371
Song ID
deva-devan-baalakanaai-song-lyrics
Views
0
Downloads
0