Deva Janame paadi Song தேவ ஜனமே ப…

தேவ ஜனமே பாடி துதிப்போம்

Lyrics

தேவஜனமே பாடித் துதிப்போம் தேவ தேவனைப் போற்றிடுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனைத் துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவதேவனைத் துதித்திடுவோம் வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் கர்த்தர் நாமம் ஓங்கிப்படர தேவமகிமை விளங்கிடவே தேவசுதராய் சேவை செய்து தேவராஜனை வாழ்த்திடுவோம் தம்மை நோக்கி வேண்டும்போது தாங்கி என்றுமே ஆதரிப்பார் மறந்திடாமல் உறங்கிடாமல் நினைத்த தேவனைத் துதித்திடுவோம் நமது போரை தாமே முடித்து ஜெயம் என்றும் அளித்திடுவார் சேனை அதிபன் நமது தேவன் அவரை என்றும் போற்றிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1567
Song ID
deva-janame-paadi
Views
9
Downloads
0
Source
Open