Deva Paathaiyil Ennai Nadathum தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ பாதையில் என்னை நடத்தும்
Lyrics
தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ ஆவியே என்னை நடத்தும்
உந்தன் பாதையில் நான் நடந்தால்
எந்தன் பாதைகள் வாய்க்கும்
அல்லேலூயா! (5)
அல்லேலூயா
1.உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
வனாந்திர தாபரங்களிலும் பொழிகிறது
2உமது பாதைகள் நெருக்கமானவைகள்
ஜீவனுக்கு போகின்ற வாசல் சென்றடையும்
3.உமது பாதைகள் சத்தியமானவைகள்
இதயத்தில் வசனமுள்ளோர் நடைகள் பிசகாதே
4. உமது பாதைகள் பரிசுத்தமானவைகள்
பரிசுத்த ஆவியினால் சுத்தமாவோம்
Details
- Numeric ID
- 5812
- Song ID
- deva-paathaiyil-ennai-nadathum-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open