Deva Prasannam En Vaalvil தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
Lyrics
தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
தேவ பிரசன்னம் என்னை மாற்றி விட்டது
1. கடல் கண்டு விலகுது
யோர்தான் பின்திரும்புது
கர்த்தரின் வல்லமையால்-2
மலைகள் துள்ளுது குன்றுகள் அசையுது
மன்னவன் மகிமையினால்-2
2.பர்வதங்கள் உருகுது பூமியும் அதிருது
பரிசுத்தர் பிரசன்னத்தா
கற்பாறை திறந்தது நீரூற்றும் தோன்றுது
கர்த்தரின் சமூகத்தினால்
3.உள்ளம் பொங்குது உற்சாகம் பெருகுது
உன்னதர் கிருபையினால்
கள்ளமும் மறையுது கண்ணீரும் சொரியுது'
கர்த்தரின் காருண்யத்தால்
Details
- Numeric ID
- 5813
- Song ID
- deva-prasannam-en-vaalvil-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open