Deva Sabayaai தேவ சபையாய் சேர்ந்து நின்று

தேவ சபையாய் சேர்ந்து நின்று
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4465
Song ID
deva-sabayaai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open