Deva Sabayil Eluntharulinaar தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்

தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ சபையில் எழுந்தருளி இருக்கும் எங்கள் தேவனே - குத்து விளக்குகளின் நடுவிலே உலாவும் தேவனே -2 உம்மை வரவேற்கிறோம் உம்மை வணங்குகிறோம்-2 உம் பாதத்தை இறுக பற்றிப் பிடித்திடுவோம் 1. இந்த ஸ்தலத்தினின்று ஏறெடுக்கும் ஜெபத்தைக் கேட்டிடுமே பல வேதனையால் தவிப்போரின் வேதனை நீக்கிடுமே-2 உந்தன் சமுகமே எங்கள் ஆனந்தமே (2) அது நித்திய பேரின்பமே -2 2. கூடி வந்திருக்கும் ஜனத்தோடே வார்த்தையைப் பேசிடுமே எல்லாக் குறைகளையும் நீக்கிவிடும் நிறைவைத் தந்திடுமே உந்தன் மகிமையே எங்கள் வாஞ்சையே அது ஒன்றே போதுமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5810
Song ID
deva-sabayil-eluntharulinaar-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open