Deva Suthan Meetedutha Song

Lyrics

தேவசுதன் மீட்டெடுத்த சபையே என்றும் கர்த்தரின் புகழைப்பாடு சொல்லுங்களேன் அவர் நாமத்தையே போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன் மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம் தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள கைத்தாளத்தின் தொனிமுழங்க ஆவியால் நிறைவோம் புது பெலனை அடைந்து துதிப்போம் உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம் அவர் சமூகம் என்றென்றும் இன்பமே வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி சத்தியபாதை நடத்திடுவார் துணையாய் வருவார் அவர் வல்லமை நம்மீது பொழியும் உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம் என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம் தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம் பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான் தேவகிருபை நம்மீது பொழியும் சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1763
Song ID
deva-suthan-meetedutha
Views
8
Downloads
0