DEVA SUTHAN POOUVLAKOR KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

Lyrics

தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க-மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார். வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே-பர மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார். தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே,-பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே. புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே-பல போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார். பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள்-அற் புதங்கள் செய்துசிதங்கள் ஓதிக் கதங்களை வென்றார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6457
Song ID
deva-suthan-poouvlakor-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0