Deva Thootharodu Vaanil Thondri தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
Lyrics
தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
ஆரவாரத்தோடே அவர்
வந்திடுவார் எனக்காய்
1. எக்காள சத்தமே மேகத்தில் முழங்க (2)
ஏகமாய் எழுந்து இயேசுவை
சேருவோம் விரைவுடன்
2. மகிமை வஸ்திரமே மணவாட்டி சபைக்கு
மணவாளன் தருவார் அங்கு
நாம் அணிவோம் மகிமையாய்
3. ஆயத்தமானவர் அன்பர் இயேசுவுடன்
அங்கு அருந்திடுவோம்.
மாபெரும் விருந்து இன்பமாய்
Details
- Numeric ID
- 5811
- Song ID
- deva-thootharodu-vaanil-thondri-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open