Deva Um Samugame Yenathu Piriyamay தேவா உம் சமூகமே எனது பிரியமே

தேவா உம் சமூகமே எனது பிரியமே
Unknown
Lyrics

Lyrics

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2 அல்லேலூயா அல்லேலூயா 2 1. வானத்தின் வாசல் நீரே வாழ்க்கையின் அப்பம் நீரே – 2 2. நம்பிக்கை தெய்வம் நீரே நங்கூரம் என்றும் நீரே – 2 3. கர்த்தாதி கர்த்தர் நீரே கானான் தேசம் நீரே – 2 4. ஆதி அந்தம் நீரே ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2 5. அக்கினி ஜீவாலை நீரே காலை பனியும் நீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3712
Song ID
deva-um-samugame-yenathu-piriyamay-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0