Deva Vaarumae Vallamai Ootrumae தேவா வாருமே வல்லமை

தேவா வாருமே வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவா வாருமே வல்லமை ஊற்றுமே தூய ஆவியே இப்போ வரங்கள் தாருமே 1. தாகமாய் இருக்கிறேன் ஜீவ தண்ணீர் தாருமே ஆவியின் நிறைவுக்காய் நான் ஏங்கி நிற்கிறேன் – உம் 2. வறண்ட எனது இருதயம் செழிப்பாய் மாறட்டும் தொய்ந்த எனது ஆவி துடிப்பாய் மாறட்டும் 3. மழைபோல் இறங்கியே உம் ஆவியை ஊற்றுமே பனிபோல் இறங்கும் உந்தன் வார்த்தையை தாருமே (ஓசியா 6:3) 4. பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போலவே பிரிந்து இருக்கும் நாவுகள் இப்போ எங்கள்மேல் அமரட்டும் (அப்போ 2:2) 5. அக்கினி மயமான உந்தன் நாவுகள் போலவே பிரிந்து இருக்கும் நாவுகள் இப்போ எங்கள்மேல் அமரட்டும் (அப்போ 2:3) 6. பரிசுத்த ஆவியே இப்போ எங்களை நிரப்புமே பரலோக பாஷை பேச இப்போ வரங்கள் தாருமே (அப்போ 2:4) 7. ஒன்பது வரங்களால் இந்த சபையை நிரப்புமே (1 கொரிந்தியர் 12:8-10) உலகத்தை கலக்கும் சாட்சியாய் இப்போ எங்களை எழுப்புமே 8. அபிஷேக தைலத்தை எங்கள் சிரசில் ஊற்றுமே எழுப்புதல் ஆவி தந்து இந்த இடத்தை அசையுமே 9. இயேசுவின் சமுகத்தில் என்னை முற்றிலும் மறக்கிறேன் ஆனந்த ஆடை அணிந்து ஆடி பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7239
Song ID
deva-vaarumae-vallamai-ootrumae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open