Devaa Devaa En Thanjamum தேவா தேவா என் தஞ்சமும் நீரே

தேவா தேவா என் தஞ்சமும் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவா தேவா என் தஞ்சமும் நீரே தேவா தேவா என் கன்மலையும் நீரே -2 நான் நம்பும் எந்தன் துருகம் நித்தம் காக்கும் என் கேடகம் என் அடைக்கலம் நீரே (2) 1. துதிக்குப் பாத்திரரே உம்மை நோக்கி கூப்பிடுவேன் துர்ச்சன பிரவாகம் என்மேல் புரண்டது மரண கட்டுகள் என்னை சூழ்ந்தது தாங்கவும் பெலனில்லை தேவா என்மேல் தயவாய் இறங்கியே நீ வா உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் - துணையின்றி உலகத்தில் எப்படி வாழ்வேன் - இரட்சகர் இயேசையா என் மீட்பரும் நீர்தானையா 2. எனக்கு உண்டான நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் என் பெலனாம் இயேசு தேவா உம்மை நோக்கி அபயமிட்டேன் அநாதி தேவனே எனக்கு அடைக்கலம் ஆத்தும நேசரே எந்தன் மறைவிடம் ஆவியே அபிஷேக நாதா எந்தன் அருள்மழை பொழிந்திட நீ வா பக்தர்கள் போற்றிடும் பரலோக நாதா பரிசுத்த ஜோதியாய் ஜொலித்திடும் மூவா என்னை கண் பாருமையா என் இரட்சகர் இயேசையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7324
Song ID
devaa-devaa-en-thanjamum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open